குறிக்கோள்கள்

  • நீர் மற்றும் காணியைப் பொறுத்த வகையில் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக பயன்படுத்துகின்றவர்களின் பங்கேற்புடன் நீர்ப்பாசன முறைமையை வினைத்திறன் மிக்க வகையில், பயனுறுதி மிக்க வகையில் மற்றும் நிலைபேறான முகாமைப்படுத்துவதற்கு வசதிப்படுத்துதல்.
  • விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கு வளங்களை ஆகக்கூடியளவில் பயன்படுத்துவதற்கு வசதிப்படுத்துதல்.

செயற்பாடுகள்

  • ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் நீரை முகாமைப்படுத்துவதற்கு நீரைப் பயன்படுத்தும் பங்கீடுபாட்டாளர்களுடன் இணைப்பாக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுதல்.
  • நீர் முகாமைத்துவ முறைமை.
  • பண்ணை நீர் முகாமைத்துவம் பற்றி விழிப்புணர்வேற்படுத்துதல்.
  • ஆற்றுப் பள்ளத்தாக்கை முகாமைப்படுத்துதல் மற்றும் ஆற்றுப் பள்ளத்தாக்கின் தரத்தை முகாமைப்படுத்துதல் பற்றி விழிப்புணர்வேற்படுத்துதல்.
  • சிறந்த நீர் முகாமைத்துவத்திற்காக முறைமைகளைத் தரம் உயர்த்துதல் மற்றும் புனர்வாழ்வளித்தல்.
  • காலநிலை மாற்றத்தின் பாதகமான தாக்கத்தை தணிப்பதற்கு முன்மொழிவுகளைத் தயாரித்தல்.

பிரிவுத் தலைவர்

Eng. Sudarshani_Wedanapathirana
பொறி. எல்.எம்.டபிள்யூ.ரத்னசிறி
நீர்ப்பாசன பணிப்பாளர் (நீர் முகாமைத்துவம்)
+94-112-586 912
+94-714-393 200
+94-714-166 934
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.