குறிக்கோள்கள்
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) கிளையின் விடயப்பரப்பு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விடயம் சம்பந்தப்பட்ட சேவைகளை ஏனைய துணை திணைக்களங்கள், கிளைகள் மற்றும் பிராந்தியங்கள் மற்றும் பிரிவுகள் என்பவற்றிற்கு வழங்குவதாகும்.
செயற்பாடுகள்
- நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பம் பற்றிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல்.
- நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை இற்றைப்படுத்துதல் மற்றும் பராமரித்தல்.
- தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) விடயம் தொடர்பாக பணியாட் தொகுதியினருக்கு திறன் விருத்தி மற்றும் பயிற்சியளித்தல்.
- தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) உபகரணங்களின் சேவையை அடையாளம் காணுதல், நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்குதல், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) கைத்தொழிலை தரம் உயர்த்துதல் மற்றும் இற்றைப்படுத்துதல் மற்றும் திணைக்களத்திற்கு அறிமுகப்படுத்துதல்.
- தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) உபகரணங்கள், கணனி, மற்றும் கணனி உபகரணங்கள் என்பவற்றின் சிறிய பழுதுபார்ப்பு வேலைகளையும் பராமரிப்பு வேலைகளையும் ஏற்றுக்கொள்ளுதல் வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகிய இரண்டு செயலிகளையும் தரம் உயர்த்துதல் மற்றும் இற்றைப்படுத்துதல்.
- இந்த கிளையின் மூலம் கேள்விப்பத்திர செயற்பாடுகள் முடிவடைந்ததன் பின்னர் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) உபகரணங்கள் விவரக்கூற்றுகளைத் தயாரித்தல் மற்றும் உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை வழங்குதல்.
பிரிவுத் தலைவர்
எந்திரி. ஆனந்த எதிரிசிங்க
நீர்ப்பாசன பணிப்பாளர் (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் )
நீர்ப்பாசன பணிப்பாளர் (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் )
+94-11-2586912
+94-71-4166934
+94-71-4166934
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.