பதுளை, மொணராகல, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய நீர்ப்பாசன பிராந்தியங்களை உள்ளடக்கி பிராந்திய திட்டமிடலையும் வடிவமைப்பு வேலைகளையும் காப்பீடு செய்வதற்காக ஊவா வலயம் ஸ்தாபிக்கப்பட்டது.
குறிக்கோள்கள்
ஊவா வலய நீர்ப்பாசனம் - திட்டமிடல் மற்றும் வடிவமைத்தல் பணிப்பாளர், பாரிய கருத்திட்ட வடிவமைப்பு வகையில் சேராத மேற்குறிப்பிட்ட நான்கு நீர்ப்பாசன பிராந்தியங்களின் திட்டமிடல் மற்றும் வடிவமைத்தல் பணிகளை நிறைவேற்றுவதற்குப் பொறுப்பாக இருக்கின்றார்.
செயற்பாடுகள்
- நீர்ப்பாசன பணிப்பாளர் (பிராந்தியம்) அல்லது பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் அவர்களால் பிராந்திய மட்டத்தில் முன்மொழியப்பட்ட புதிய, மீளமைக்கும் அல்லது புனரமைக்கும் நீர் வளங்கள் அபிவிருத்தி கருத்திட்டத்தை ஊக்குவித்தல்.
- பூரண ஆய்வு அளவைகளை முன்னெடுத்தல், பொறியியல் மூலப்பொருட்கள் அளவைகளை முன்னெடுத்தல் மற்றும் திடமான முன்மொழிவுகள், வடிவமைத்தல் மற்றும் ஊவா வலயத்திற்குள் நீர்ப்பாசன திட்டங்களின் நிர்மாண வரைபடங்கள் என்பவற்றின் ஆரம்ப ஆய்வு அறிக்கையை தயாரித்தல்.
- ஊவா வலயத்தில் நீரோந்தும் மற்றும் நீர்த்தேக்க நடத்தைகளை ஆராய்தல், வெள்ளம் மற்றும் வரட்சி அனர்த்த என்பவற்றிற்காக வினைத்திறன் மிக்க முகாமைத்துவ முறைமைக்காக காலநிலை எதிர்வுகூறல் அலகை விருத்தி செய்தல்.
- ஊவா வலயத்தில் திட்டங்களுக்காக பூர்வாங்க சாத்தியக்கூற்று ஆய்வுகளைத் தயாரித்தல் மற்றும் நிறைவேற்றுதல்.
- செயற்பாட்டு கற்கைகள், வெள்ளப்பெருக்கு கற்கைகள், திடமான முன்மொழிவுகளை சட்டகத்துக்குள் கொண்டு வருதல், வடிவமைத்தல் மற்றும் ஊவா வலயத்தில் நீர்ப்பாசன திட்டங்களுக்கான நிர்மாண வரைபடங்களைத் தயாரித்தல்.
- சூழலியல் கற்கை கிளைக்கு உதவி சேவைகளை வழங்குதல் மற்றும் இயற்கை நேசம் கொண்ட வகையில் நீர்ப்பாசன திட்டங்களைப் பராமரிப்பதற்கு மாவட்டத்திற்கு உதவுதல்.
பிரிவுத் தலைவர்
செல்வி ஜி.பி.ஆர். சில்வா
நீர்ப்பாசன பணிப்பாளர்
நீர்ப்பாசன பணிப்பாளர்
வலய திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு பணிப்பாளர் அலுவலகம், நீர்ப்பாசனத் திணைக்களம்,
காவல் நிலைய வீதி,
பண்டாரவளை.
காவல் நிலைய வீதி,
பண்டாரவளை.
+94 572 233 905
+94 721 691 149
+94 572 233 105
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.