குறிக்கோள்கள்

திணைக்களத்தின் கணக்கீட்டு உத்தியோகத்தர் என்ற வகையில் அரசியலமைப்பு மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட சட்டங்கள் ஒழுங்குவிதிகள் என்பவற்றைப் பின்பற்றி கடமைகளை நிறைவேற்றுவதற்காக திணைக்கள தலைவருக்கு உதவுதல்.

செயற்பாடுகள்

  • நிதி திட்டங்களை உருவாக்குதல் மற்றும் அமுலாக்குதல்.
  • உரிய நேரத்தில் செலவு மதிப்பீடுகள், வருமானம், முற்பணக் கணக்குகள் மற்றும் குறைநிரப்பு மதிப்பீடுகள் என்பவற்றை சமர்ப்பிப்பதை உறுதிப்படுத்துதல்.
  • நிதி எதிர்வுகூறல்களை மீளாய்வு செய்தல் மற்றும் வினைத்திறன்மிக்க நிதி முகாமைத்துவத்தை உறுதிப்படுத்துதல்.
  • உரிய நேரத்தில் செலவு மதிப்பீடுகள், வருமானம், முற்பணக் கணக்குகள் மற்றும் குறைநிரப்பு மதிப்பீடுகள் என்பவற்றை சமர்ப்பிப்பதை உறுதிப்படுத்துதல்.
  • காசு எதிர்வுகூறல்களை மீளாய்வு செய்தல் மற்றும் வினைத்திறன் மிக்க காசு முகாமைத்துவத்தை உறுதிப்படுத்துதல்.
  • மையப்படுத்தப்படாத அலகுகளுக்கும் ஏனைய அமுல்படுத்தும் அலகுகளுக்கும் வரவு செலவுதிட்ட பணி முன்செலவு பணத்தையும் பங்கீட்டு நிதியங்களையும் ஒதுக்குதல்.
  • நிதி ஒழுங்குவிதிகளின் நியதிகளில் நிதி விடயங்கள் பற்றிய அதிகாரசபை தூது குழு சம்பந்தமாக திணைக்களத் தலைவருக்கு உதவுதல்.
  • கணக்கீடு மற்றும் நிதி விடயங்கள் சம்பந்தமாக 14 பிராந்திய அலுவலகங்கள் மற்றும் 51 பிரதேச அலுவலகங்கள் உளளிட்ட நிதி பிரிவை பொதுவாக மேற்பார்வை செய்தல் மற்றும் வழிகாட்டுதல்.
  • வருமான வரியையும் ஏனைய வரவேண்டிய பணங்களையும் சேகரிக்கு முறைமையைப் பொருத்துதல் மற்றும் பொது நிதியங்களைப் பகிர்ந்தளித்தல்.
  • அலுவலக வங்கி கணக்குகளை மேற்பார்வை செய்தல் மற்றும் சரியான இணக்கக்கூற்றுகளை உறுதிப்படுத்துதல் மற்றும் பின்தொடர் நடவடிக்கைகள் ஆகியவற்றை உறுதி செய்தல்.
  • நிதிசார்ந்த கொடுக்கல் வாங்கல்களை தகுந்த ஆவணங்களில் பதிவு செய்வதை உறுதிப்படுத்துதல்.
  • சம்பந்தப்பட்ட அதிகார சபைகளுக்கு மாதாந்த, காலாண்டு மற்றும் குறித்த கால நிதி அறிக்கைகளை வழங்குதல்.

பிரிவுத் தலைவர்

திருமதி. யு.ஏ.சி. பிரியந்தி
பிரதம நிதி உத்தியோகத்தர்
+94 112 588 329
+94 718 659 125
+94 112 588 329