நிர்வாக துணை திணைக்களத்தின் செயற்பாடு தலைமை அலுவலகத்தில் மற்றும் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகங்களில் இணைக்கப்பட்டுள்ள பணியாளர் குழாமின் அனைத்து தனிப்பட்ட நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாகும். இந்தப் பணியை முகாமைப்படுத்தும் பொருட்டு துணை திணைக்கள நிர்வாகத்தின் பதவிபடிநிலை ஆறு நிருவாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பணிப்பாளர் (நிர்வாகம்), உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) ஆகியோர் உதவி செய்கின்ற மேலதிக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) அவர்களின் பூரண மேற்பார்வையின் கீழ் ஒவ்வொன்றுக்கும் நிர்வாக உத்தியோகத்தர்கள் நிர்வாக அலகுகணக்கு தலைமை தாங்குகின்றனர்.
ஒவ்வொரு நிர்வாக அலகுகளின் விடயப்பரப்பும் பிரதான செயற்பாடுகளும் கீழே தரப்பட்டுள்ளன.
பிரிவுத் தலைவர்
திரு.பி.தயானந்தன்
பணிப்பாளர் (நிர்வாகம்)
பணிப்பாளர் (நிர்வாகம்)
+94 112 584 725
+94 773 868 563
+94 112 504 058