செயற்பாடுகள்

  • பிராந்தியங்களில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தால் நிர்வகிக்கப்படும் கள சுற்றுலா விடுதிகள் பங்களாக்களில் தங்கும் இடங்களை முன்பதிவு செய்தல்.
  • திணைக்கள தொலைபேசி விபரக்கோவை உட்பட PABX இடைத்தொடர்பாடல் சேவைகளின் பராமரிப்பு.
  • தலைமை அலுவலக ஊழியர்களின் திணைக்கள வாகனங்கள் மற்றும் அவர்களின் தனியார் வாகனங்களை பழுதுபார்க்கும் இடங்களுக்கான வசதிகளை வழங்குதல்.
  • நலன்புரி சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தலைமை அலுவலக வளாகத்திற்குள் சமூக நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் பல்வேறு துறை சார்ந்த செயல்பாடுகளுக்கான கேட்போர்கூட வசதிகளை வழங்குதல்.
  • திணைக்கள வளாகத்தில் உள்ள பல்வேறு கிளைகளுக்கு அறைகளை மறுசீரமைத்து ஒதுக்குவதன் மூலம் அலுவலக இடத்தை முகாமைத்துவம் செய்தல்.
  • பணிப்பாளர்களின் காலாண்டு கலந்தாய்வுக் கூட்டங்களை ஏற்பாடு செய்தல் மற்றும் கூட்ட குறிப்புக்களைத் தாயரித்தல்.
  • பாராளுமன்ற ஆலோசனைக் குழு விவகாரங்கள், பொது மனுக்கள், பிற துறைகள் மற்றும் அமைப்புகளால் கோரப்படும் வெவ்வேறு குழுக்களுக்கான பணியாளர்களை நியமனம் செய்தல் போன்ற பிற கிளைகளின் செயல்பாடுகளின் கீழ் ஒதுக்கப்படாத இதர விஷயங்கள்.
  • நீர்ப்பாசன தலைமை அலுவலகம், வளாகம்-34 மற்றும் இரத்மலானையில் உள்ள தங்குமிடங்களின் கட்டுமானம், பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள்.

 

 கட்டடங்கள் மற்றும் கட்டட சேவைகள்

  • கட்டடக்கலைக்கேற்ப கட்டடங்களை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல்
  • புதிய கட்டடங்கள் நிர்மானித்தல்
  • தற்போதுள்ள கட்டடத்தின் பரப்பளவை அதிகரித்தல் ( மேலதிக தளப்பரப்பு)
  • மின் அமைப்பைப் பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் மின்சேமிப்பு ஆற்றல் மிக்க மின் பொருத்துதல்களை வழங்குதல்
  • நீர்ப்பாசன திணைக்கள பிரதான வளாகத்தின் திண்மக்கழிவு முகாமைத்துவம்
  • கட்டடங்களின் வடிகால், கழிவுநீர் மற்றும் நீர் வழங்கல் அமைப்புகளை பராமரித்தல்
  • நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் வளாகம் 34 பகுதிகளின் இயற்கைவனப்பை மெருகூட்டல்.
  • திணைக்கள வீதிகளைப் பராமரிப்புச் செய்தல்.
  • துப்புரவு மற்றும் பாதுகாப்பு சேவைகளை கண்காணித்தல்
  • சிற்றுண்டிச்சலை முகாமைத்துவம்.
  • நீர்ப்பாசன திணைக்களத்தின் பல்வேறு பணிகளுக்கு தேவையான வசதிகளை வழங்குதல்.

 

GalOya

 

பிரிவுத் தலைவர்

பொறி. பி.எல்.என்.பூரணேகெதர
பணிப்பாளர் -பொதுப்பணிகள் மற்றும் கட்டட சேவைகள்
Office:  +94 112 587 535
Mobile: +94 714 442 537
Fax:     +94 112 587 535
e-mail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 
            இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.