குறிக்கோள்கள்

மூலப்பொருட்கள் பொறியியல் பிரிவின் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள கட்டங்களில் குடிசார் பொறியியல் பணிகளின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு நீர்ப்பாசன திணைக்களத்திற்கும் மாகாணசபைகள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் அதிகாரசபைகள் போன்ற ஏனைய அமைப்புகளுக்கும் உதவி சேவைகளை வழங்குகிறது,

  • திட்டமிடல்
  • வடிவமைத்தல்
  • நிர்மாணித்தல்
  • பராமரித்தல்

செயற்பாடுகள்

மேற்குறிப்பிட்ட கட்டங்களின் கீழ் செயலாற்றப்படும் பிரதான நடவடிக்கைகள்:

  • நீர்தேக்கங்களின் அணைக்கட்டின் அத்திவாரங்கள் (புனரமைப்புகளைச் புதிய நிர்மாணங்கள்), அணைக்கட்டுகள் மற்றும் ஏனைய நீர்ப்பாசனத்துடன் சம்பந்தப்பட்ட கட்டமைப்புகள் மற்றும் கட்டிடங்கள் என்பவற்றிற்கான அத்திவாரத்தைப் ஆய்வு செய்தல்.
  • மண் வேலைகளுக்காக பெறப்பட்ட பிரதேச அமைவிடங்களையும் சிமெந்து வேலைகளுக்கான உபகரண பொருட்களின் தோற்றுவாய்களையும் தெரிவுசெய்தல்.
  • புதிய அணைக்கட்டுகளையும் அத்திவாரங்களையும் வடிவமைத்தல்.
  • கொன்கிரீட், சிமெந்து, உருக்குகம்பி மற்றும் மண் வேலைகள் என்பவற்றிற்கான தர உறுதிப்படுத்தல் பரிசோதனைகளை செயற்படுத்துதல்.
  • கொன்கிரீட் மற்றும் மண் வேலைகளின் தர மதிப்பீடு மற்றும் அமைவிட ஆய்வுகளுக்காக தனியார் துறைக்கும் அரச சார்புடைய அமைப்புகளுக்கும் ஆலோசனை சேவைகளை வழங்குதல்.
  • தனியார் தரப்பினருக்கு ஆய்வுகூட சேவைகளை வழங்குதல்.

பிரிவுத் தலைவர்

பொறி. திருமதி. டீ.எச்.என்.எல். மடவலகம
நீர்ப்பாசன பணிப்பாளர் (மூலப்பொருட்கள் பொறியியல்)
+94 112 585 128
+94 718 006 126
+94 112 585 128