குறிக்கோள்கள்

உணவுப் பயிர்ச் செய்கையாளர்கள் மற்றும் புதிய காணிகளிலும,; இருக்கின்ற காணிகளிலும் பயிர் செய்கின்றவர்களுக்கு நீர்பாசன வசதியையும் ஏந்து நீர்ப்பாசனத்தையும், திசை திருப்புவதற்கு, பாதுகாப்பதற்கு மற்றும் அணைகளை உயத்துவதற்கு நீர்ப்பாசன மற்றும் குடியேற்ற கருத்திட்டங்களை நிர்மாணித்தல். மின் சக்தி வளங்களை மேம்படுத்துவதற்கு குடியேற்ற மற்றும் நீர்ப்பாசன கருத்திட்டத்தை நிர்மாணிப்பதில் இயலுமானளவு நீர் மின்சாரத்தை கூட்டிணைத்தல்.

செயற்பாடுகள்

  • பாரிய கருத்திட்டங்களில் விரிவான கிரய மதிப்பீட்டை அங்கீகரித்தல் மற்றும் ஒப்புதல் அளித்தல்.
  • அமைச்சரவை பத்திரங்களையும் தேசிய திட்டமிடல் அங்கீகார ஆவணங்களையும் தயாரித்தல்.
  • ஒப்பந்த ஆவணங்கள் மற்றும் ஒப்பந்த முகாமைத்துவம் பற்றி இறுதி முடிவெடுத்தல்.
  • திட்டபணிப்பாளர் / பிரதம வதிவிடல் பொறியியலாளர் / வதிவிடல் பொறியியலாளர் அலுவலகத்தை அமைத்தல் மற்றும் தேவையான வளங்களை அளித்தல்.
  • அங்கீகரிக்கப்பட்ட வேலை நிகழ்ச்சித்திட்டங்கள், பௌதிக நிதி கட்டுப்பாடு உட்பட மாதாந்த கூட்டங்களை நடத்துதல் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகார சபைகளுக்கு முன்னேற்றத்தை சமர்ப்பிப்பதை உறுதிப்படுத்துதல்.
  • முன்மொழிவுகளையும் வடிவமைப்புகளையும் நிறைவேற்றுகின்றபோது திருத்துதல் காரணமாக செலவை மீளாய்வு செய்தல்.

பிரிவுத் தலைவர்

எந்திரி.எஸ்.கே. ஹேவாகம
நீர்ப்பாசன பணிப்பாளர் (பாரிய நிர்மாணங்கள்)
+94 112 584 485
+94 718 198 291
+94 112 584 485