குறிக்கோள்கள்

  • உணவுப் பயிர்ச் செய்கையாளர்கள் மற்றும் புதிய காணிகளிலும் இருக்கின்ற காணிகளிலும் பயிர்ச் செய்கின்றவர்கள் ஆகியோருக்கு நீர்பாசன வசதியையும் ஏந்து நீர்ப்பாசனத்தையும் நீரை திருப்புவதற்கு மற்றும் பாதுகாப்பதற்கு நடுத்தர, சிறிய மற்றும் குடியேற்ற கருத்திட்டங்களை நிர்மாணித்தல்.
  • வன விலங்குகள் திணைக்களம், நீர் வளங்கள் சகை மற்றும் மாகாண நீர்ப்பாசன திணைக்களங்கள் உள்ளிட்ட ஏனைய முகவர் நிலையங்களின் பல நீர்வளங்கள் உட்கட்டமைப்பு அபிவிருத்தி கருத்திட்டங்களை அமுலாக்குதல்.

பிரதான செயற்பாடுகள்

  • திணைக்கள் தரங்களுக்கு அமைவாக சிறிய மற்றும் நடுத்தர நிர்மாண பணிகளை அமுலாக்குதல்.
  • கண்காணிப்பு முன்னேற்றம் மற்றும் நிதிக் கட்டுப்பாடு உள்ளிட்ட மாவட்ட பணியாளர்களின் ஒத்துழைப்புடன் வரவுசெலவு திட்ட மதிப்பீட்டில் விடயங்கள் குறித்து இறுதி முடிவெடுத்தல்.
  • மதிப்பீட்டை மீளாய்வு செய்தல், செறிவுகள் மற்றும் ஏனைய தேவைகள் விடயத்தில் அமைச்சரவை பத்திரத்தைத் தயாரித்தல்.
  • நீர்பாசனபணிப்பாளர் (பயிற்சி மற்றும் அறிவுத் திறன் விருத்தி) உதவியுடன் நிர்மாண தொழில்நுட்பம் பற்றிய திறன் விருத்தி பயிற்சியை மேற்கொள்ளுதல்.
  • தரமான சிறிய, நடுத்தர மற்றும் பெரிய ஒப்பந்தங்களின் மேலதிக வேலைகள் மற்றும் விலை அதிகரிப்புடன் சம்பந்தப்பட்ட வழிகாட்டல்.