குறிக்கோள்களும் செயற்பாடுகளும்

  • இயற்கையான ஆற்று விபரக் குறிப்பை வடிவமைத்தல்.
  • ஆறுகளின் மண் அரிப்பு மற்றும் படிவுகளின் அடைவு மற்றும் ஆறுகளின் மண் அரிப்பு மட்டம் என்பவற்றை அடையாளம் காணுதல்.
  • பிரதான ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் வெள்ள ஓட்டத்தை ஆராய்தல்.
  • ஆற்றோட்டத்தில் வெள்ள நீர்த்தேக்கத்தை பகுப்பாய்வு செய்தல் மற்றும் வரைபடமாக்கல்.
  • ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் சக்தி முகாமைத்துவத்தை ஆராய்தல்.
  • ஆறுகளின் நீர் மாசடையும் மட்டத்தை அடையாளம் காணுதல் மற்றும் மாசடைதலைத் தடுப்பதற்கு நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்துதல்.
  • அடையாளம் காணப்பட்ட ஆறுகளில் வண்டல் மண் கொண்டு செல்லுவதை ஆராய்தல்.
  • ஆற்றங் கரைகளைப் பாதுகாக்கும் வேலைகளை அமுலாக்குதல்.
  • ஆற்று ஒதுக்கங்கங்கள் மீது காணி பயன்பாட்டு கொள்கையை வடிவமைத்தல்.
  • ஆற்றோர சூழலில் பொதுமக்களின் பொழுதுபோக்கு சந்தர்ப்பங்களை அடையாளம் காணுதல்.
  • ஆற்றுப் பள்ளத்தாக்குகளைப் பாதுகாப்பது பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல்.

பிரிவுத் தலைவர்

பொறி. செல்வி. தீபிகா திரிமஹாவிதான
நீர்ப்பாசன பணிப்பாளர் (ஆற்றோர முகாமைத்துவம்)
+94 112 588 837
+94 718 077 039
+94 112 588 837