குறிக்கோள்கள்

  • உள்ளக கட்டுப்பாட்டு முறைமையில் பங்குபற்றுதல்.
  • ஆய்வு மற்றும் கட்டுப்பாடுகளின் சுயாதீன மதிப்பீடு மற்றும் முழுநலமுடைய தன்மை மற்றும் பிழைகளையும் மோசடிகளையும் கண்டறிவதற்கும் தடுப்பதற்கும் போதுமானளவு பரிசோதனைகளை மேற்கொள்ளுதல்.
  • வேலைகள் மற்றும் திட்டங்கள் என்பவற்றின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதற்கு கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு உதவுதல்.

செயற்பாடுகள்

  • பிழைகளையும் மோசடிகளையும் தடுப்பதற்காக செயற்பாடுகளில் உள்ளக கட்டுப்பாட்டு மற்றும் பரிசோதனை முறைமைகளை உறுதிப்படுத்துதல்.
  • சரியான நிதி அறிக்கைகளைத் தயாரிப்பதற்கு நம்பகமான கணக்கீட்டு மற்றும் ஏனைய பதிவேடுகளை உறுதிப்படுத்துதல்.
  • அனைத்துவிதமான இழப்புகளிலிருந்து திணைக்களத்தின் சொத்துக்களைப் எந்தளவுக்குப் பாதுகாத்துக்கொள்ளுவது என்பதை உறுதிப்படுத்திக்கொள்தல்.
  • ஸ்தாபன கோவை, நிதி ஒழுங்குவிதிகள், திணைக்கள சுற்றறிக்கைகள் மற்றும் ஏனைய முகவர் நிலையங்களின் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் இணங்கியொழுகுவதை உறுதிப்படுத்திக்கொள்ளுதல்.
  • விரயங்கள் மற்றும் மந்த கொள்திறனை கண்டறிவதற்கும் தடுப்பதற்கும் மேற்கொள்ளுகின்ற உள்ளக கட்டுப்பாட்டு முறைமைகளின் வினைத்திறனை உறுதிப்படுத்திக்கொள்ளுதல்.
  • திணைக்களத்தின் சொத்துக்களும் ஆதனங்களும் சரியானமுறையில் சிக்கனமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் நிதி பயன்பாடுகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி கணக்கீட்டு நடவடிக்கை முறைகளையும் அதன் செயற்பாடுகளையும் பரிசோத்தித்தல்.
  • வேலைகளின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்தல், கருத்திட்டங்களின் திட்டங்கள் மற்றும் அந்த நிகழ்ச்சித்திட்டங்களின் மற்றும் அட்டவணைகளின் இலக்குகள் விரிவடைவதையும் தன்மை என்பவற்றையும் மதிப்பீடு செய்தல்.
  • தேவைப்படும்போது விசேட புலனாய்வுகளை மேற்கொள்ளுதல்.

பிரிவுத் தலைவர்

Dm Man
நீர்ப்பாசன பணிப்பாளர் (உள்ளக கணக்காய்வு )
+94-11-2587999
+94-71-8108103
+94-11-2587999
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.