குறிக்கோள்கள்

கட்டமைப்புகள் நீடித்து இருப்பதையும், அந்த திட்டங்களின் கீழ் விவசாய காணிகளுக்கான நீர் விநியோகத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அனைத்து நீர்ப்பாசன முறைமைகளை சிறந்த முறையில் பராமரித்தல் மற்றும் செயற்படுத்துதல்.

பிரதான செயற்பாடுகள்

  • செயற்பாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகளுடன் சம்பந்தப்பட்ட சுமார் 33 பாகீட்டின் கீழ் நிதி ஒதுக்கீடுகளை வழங்குதல், முன்னேற்றத்தை கண்காணித்தல் மற்றும் இலக்குகளை அடைதல்.
  • நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான கட்டிடங்களையும் ஏனைய சொத்துக்களையும் பராமரித்தல்.
  • சிறப்பு வேலைகளுக்காக அமைச்சு மற்றும் ஏனைய முகவர் நிலையங்களினால் வழங்கப்படும் நிதியை முகாமைப்படுத்துதல்.
  • விவசாயிகளுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக நீர்ப்பாசன முறைமைகளின் தரத்தை மேம்படுத்துதல்.
  • நீர்ப்பாசன திட்டங்களுடன் தொடர்புடைய இற்றைப்படுத்தப்பட்ட தரவு தளத்தைப் பராமரித்தல்.
  • செயற்பாடு மற்றும் மேலாண்மை சம்பந்தப்பட்ட விடயங்கள் பற்றி பொதுமக்கள் செய்யும் முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை எடுத்தல்.

பிரிவுத் தலைவர்

Eng Eng_Mrs_Medani.jpg
பொறி.திருமதி மேதானி ஜெயக்கொடி
நீர்ப்பாசன பணிப்பாளர் (சொத்து முகாமைத்துவம்)
Office:  +94-11-2586571
Mobile: +94-71-0943033
Fax:     +94-11-2586571
e-mail:  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
<