இந்தக் கிளையின் விடயப்பரப்பு இரு பிரிவுகள் ஆகும்.

குறிக்கோள்கள்

  • நீர்ப்பாசன விவசாயத்தின் காணி மற்றும் நீர் என்பவற்றை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு பங்கேற்பு முகாமைத்துவ அணுகுமுறையின் ஊடாக விவசாய சமூகத்தின் சமூக - பொருளாதார தரங்களை மேம்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த முகாமைத்துவ முறைமை ஒன்றை ஸ்தாபித்தல்.

செயற்பாடுகள்

  • பாரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசன திட்டங்களில் 'வாபலூவ' நிகழ்ச்சித்திட்டத்தை செயற்படுத்துதல்.
  • திட்ட மேலாண்மை குழுவினை கண்காணித்தல், திட்ட மேலாண்மை குழுவின் நடவடிக்கைகளுக்கான வழிகாட்டல்களைத் தயாரித்தல் மற்றும் அனைத்து 'வாபலூவ' திட்டங்களுக்கு கருத்திட்ட முகாமையாளர்களை நியமித்தல்.
  • பல்வகைப்படுத்தப்பட்ட பயிர்செய்கை மற்றும் மூன்றாம் முறை பயிர்ச்செய்கை என்பவற்றின் மூலம் பயிர்ச் செய்கையை ஊக்குவித்தல், நெற்பயிர்ச் செய்கையின் உற்பத்தி மேம்பாட்டைக் கண்காணித்தல்.
  • கடன் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட முகவர் நிலையங்கள், விவசாய உள்ளீடுகள் மற்றும் தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல் மற்றும் வருமான உற்பத்தி நிகழ்ச்சித்திட்டங்களை இணைப்பாக்கம் செய்தல்.
  • கருத்திட்ட முகாமையாளர்களுக்கும் பண்ணை விவசாய சமூகத்திற்கும் பயிற்சியளித்தல் மற்றும் திறன்விருத்தியைக் கட்டியெழுப்புதல்.
  • பிரிவு அலுவலகத்தின் முகாமைத்துவம் மற்றும் வழிகாட்டல்.
  • நீர்ப்பாசன திட்டங்களில் பிற இனங்களின் ஆக்கிரமிபபை இனங்களை முகாமைப்படுத்துதல்.
  • பாரம்பரிய நெல் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தையும் மாதிரி பண்ணையையும் முகாமைப்படுத்துதல்.
  • நீர்ப்பாசன திணைக்களத்துடன் சம்பந்தப்பட்ட தேசிய கண்காட்சியையும் ஏனைய நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்தல் மற்றும் இணைப்பாக்கம் செய்தல்.

Head of Section

Eng MrsSithija
எந்திரி. திருமதி சிதிஜா சிறிவர்தன
நீர்ப்பாசன பணிப்பாளர் (EST, நீர்ப்பாசனம் மற்றும் உற்பத்தி திறனை உயர்த்துதல்)
Office:   +94-11-2504677
Mobile:  +94-71-6457620
Fax:       +94-11-2504677
e-maiil:  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.