குறிக்கோள்களும் செயற்பாடுகளும்

  • பொது நிருவாகம் மற்றும் கிளையின் ஒட்டுமொத்த மேற்பார்வை.
  • தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு (TEC), கேள்விப்பத்திர பொருட்களை உறுதிப்படுத்தல் போன்ற, கேள்விப்பத்திர நடவடிக்கைமுறைகளுக்காக நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகத்திற்கு (DGI) உதவுதல்.
  • வருடாந்த வேலைத் திட்டத்தைத் தயாரித்தல், நிதிக் கட்டுப்பாடு மற்றும் கிளைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாடுகளின் முன்னேற்றத்தைக் கண்காணித்தல்.
  • எந்திரவியல் பிரிவுகளில் 5s எண்ணக்கருவை செயற்படுத்துதல், நவீனமயப்படுத்துதல் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல்.
  • IESL தொழில்சார் மீளாய்வு பரீட்சைக்காக அனைத்து எந்திரவியல் பொறியியலாளர்களை நெறிப்படுத்துதல் மற்றும் இணைப்பாக்கம் செய்தல்.
  • இலங்கை பொறியியலாளர் சபையின் அங்கிகாரம் பெறுவதற்காக இற்றைப்படுத்துதல், மீளாய்வு செய்தல்.
  • நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகத்தின் (DGI) வழிகாட்டலுக்கு அமைவாக எந்திரவியல் விடயங்களில் அமைச்சிலும் ஏனைய திணைக்களங்களிலும் நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகத்தைப் (DGI) பிரதிநிதித்துவப்படுத்துதல்.
  • அமைச்சின் எந்திரவியல் அலகுக்கு உதவுதல்.
  • நீர்ப்பாசன திட்டங்களைப் பராமரிப்பது சம்பந்தமான எந்திரவியல் புத்தாக்கங்களுக்காக ஆய்வுசெய்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல்.
  • கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு பயிற்சியளிப்பதற்கும் திறன் விருத்திக்கும் வசதிப்படுத்துதல்.

பிரிவுத் தலைவர்

Lorem Ipsum is simply dummy text
நீர்ப்பாசன பணிப்பாளர் (இயந்திரவியல் தலைமை நிலையம் )
+94-11-2586912
+94-71-4166934
+94-71-4166934
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.