குறிக்கோள்கள்

புவியியல் தகவல் அமைப்பு கிளையின் குறிக்கோள் வருமாறு.

  • தேசிய மட்ட நீர்ப்பாசனத்துடன் தொடர்புடைய இடம் சார் தரவுகளை பாளங்களை உருவாக்குதல் மற்றும் இற்றைப்படுத்துதல்.
  • ஏனைய கிளைகளின் மற்றும் துணை திணைக்களங்களின் நடவடிக்கைகளுக்கான புவியியல் தகவல் உள்ளீடுகளை வழங்குதல்.
  • வெளிக்கள மட்ட பணியாளர்களுக்கு புவியியல் தகவல் அறிவை ஏற்படுத்த பயிற்சியளித்து பரவலாக்குதல்.
  • நீர்ப்பாசன திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஏனைய புவியியல் தகவல் நடவடிக்கை முகவர் நிலையங்களுடன் கூட்டிணைதல்.

செயற்பாடுகள்

  • இடம் சார் தரவுத் தொகுதியை உருவாக்குதல், இற்றைப்படுத்துதல் மற்றும் பராமரித்தல்.
  • ஏற்கனவே இருக்கின்ற நீர்ப்பாசன திட்டங்களுக்கும் புதிய கருத்திட்டங்களுக்கும் புவியியல் தகவல் வரைபடங்களை தயாரித்தல்.
  • நீர்ப்பாசன திட்டமிடல் பணிகளுக்கான புவிகோள இடவாக்க அமைப்பு சிறப்பு நில அளவை மேற்கொள்ளுதல்.
  • வெளிக்கள பணியாளர்களுக்காக நீர்ப்பாசன விடயத்துடன் சம்பந்தப்பட்ட புவியியல் தகவல் பயன்பாடு பற்றிய பயிற்சியை வழங்குதல்.
  • சிறப்பு கருத்திட்ட கற்கைகளுக்களின் புவியியல் தகவல் ஆக்கக்கூறுகளைப் பொறுப்பேற்றல்.

பிரிவுத் தலைவர்

எந்திரி. ஆனந்த எதிரிசிங்க
நீர்ப்பாசன பணிப்பாளர் (புவியியல் - தகவல்கள் அமைப்பு )
+94-11-2586912
+94-71-4166934
+94-71-4166934
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.