பிரதான செயற்பாடுகள்

  • நீர்ப்பாசன திணைக்களத்தின் பொருட்களுக்காக கேள்விப்பத்திர திட்டங்களைத் தயாரித்தல்.
  • ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் பண்டங்கள் / சேவைகள் வழங்குநர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களின் பதிவுக்கான விண்ணப்பங்களைக் கோருதல் மேலும் ஒப்பந்தகாரர்களை பதிவு செய்தல்.
  • தேசிய விலைமனுக்கோரல், தேசிய விற்பனை ICB / NCB / NS அல்லது ஏனைய அரசாங்கம் அங்கிகரித்த ஏனைய முறைகளின் கீழ் சர்வதேச விலைமனுக்கோரல் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக விலைமனுக்கோரல் ஆவணங்களைத் தயாரித்தல்.
  • வேலை ஒப்பந்தங்களுக்கு விலைமனுக்கோரல் ஆவணங்களைத் தயாரித்தல். (செலவு ரூபா 25M மேல்)
  • வேலைகள், பண்டங்கள், சேவைகள் மற்றும் ஆலோசனை சேவைகள் என்பவற்றிற்கு கேள்விப்பத்திரங்களுக்கான விலைமனு கோருதல்.
  • தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரையின் கீழ் மாவட்ட கொள்முதல் குழு (DPC) மற்றும் செயலாளரின் அங்கீகாரத்தின் கீழ் கொள்வனவு கட்டளையிடுதல் / ஏற்புக் கடிதம் வழங்குதல் என்பவற்றைத் தயாரித்தல்.
  • நாணயப் பத்திரத்தை திறத்தல் மற்றும் பொருட் கொள்வனவைக் கையாள்தல்.
  • வழங்குநர்களுக்கு கொடுப்பனவு பற்றுச்சீட்டு தயாரித்தல்.
  • மாவட்ட கொள்முதல் குழு கூட்டத்திற்கும் கூட்ட அறிக்கைக்கும் பொருத்தமான ஆவணங்களைத் தயாரித்தல்.
  • மாவட்ட கொள்முதல் குழு கூட்டங்களை ஒழுங்கு செய்தல்.
  • கேள்விப்பத்திர நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை அமைச்சுடனும் ஏனைய அமைப்புகளுடனும் இணைப்பாக்கம் செய்தல்.
  • தலைமைகாரியாலயத்தின் கிளை நிர்வகிகளுக்கும், பிராந்திய பணிப்பாளர்களுக்கும் மற்றும் பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர்களுக்கும் கேள்விப்பத்திர நடவடிக்கைகளுக்காக உதவுதல்.

Procurement Notice

 

 • Invitation for bids (Procurement of Provisding Security Service to Irrigation Department Head Office Premises)  (Download)

 • Registration of Construction Machineries and Vehicals (Download) (Specimen Application) (Price Schedule)

பிரிவுத் தலைவர்

Dm Women
எந்திரி. திருமதி.ஏ.என்.பி. டி சொய்சா
நீர்ப்பாசன பணிப்பாளர் (ஒப்பந்தங்கள் மற்றும் கேள்விப்பத்திரம்)
+94-11-2582897
+94-71-4054493
+94-11-2582897
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.